Seeks alms if you find those worthy of benefaction; If they refuse, blame is theirs and not yours. |
1051 |
Seeking alms causes us great delight If what is sought is got without any plight. |
1052 |
With ungrudging hearts, they view charity as a duty To stand before them and beg – there’s a beauty! |
1053 |
They know not withholding even in their dreams Same as giving it seems, asking them for alms. |
1054 |
That the world has them who give and nothing conceal Is why others appear before them and for alms appeal. |
1055 |
When we see those without the folly of concealing Gone are all the ills of having nothing. |
1056 |
Seeing givers who do not mock and deride The heart delights and rejoices deep inside. |
1057 |
If there be no mendicants, this vast moist world Will resemble wooden puppets that come and go. |
1058 |
Ah, what is there to brag about those who give If there be none to seek and gladly receive. |
1059 |
The denied mendicant should never feel indignant The pain of poverty is proof enough of its worth. |
1060 |
* The extension, ‘A satire’, is not part of the original. In fact, I suspect that the satire is so subtle that many commentators have interpreted it literally, so much so that the verses in this chapter seem to border on the absurd. However, when we, rightly, view this as a satire, it reveals the wonderful, wicked humour of a ‘serious’ poet.
அதிகாரம் 106: இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. |
1051 |
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். |
1052 |
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் நிரப்புமோர் ஏஎர் உடைத்து. |
1053 |
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. |
1054 |
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் நிரப்பவர் மேற்கொள் வது. |
1055 |
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். |
1056 |
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து. |
1057 |
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. |
1058 |
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. |
1059 |
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலுங் கரி. |
1060 |