To proclaim, “I shall never take my hands off” to do one’s duty No acclaim can match that dignity. |
1021 |
Tasks one takes on with persistence and profound wisdom – The people shall prosper through them. |
1022 |
“I’ll serve my people,” for the one who so said God shall gird up his robes and rush to his aid. |
1023 |
When for his kindred, one perseveres without respite: With no contriving, on its own, it’ll turn out right. |
1024 |
Doing no wrong, the one who serves his kin – The world shall embrace as its own. |
1025 |
One will be known for his imposing command when He takes command of the house where he was born. |
1026 |
Like the bravehearts do on a battlefield The ablest takes charge of the household. |
1027 |
To serve one’s people look not for the ripe hour Being lethargic and ego-centric makes all suffer. |
1028 |
Is his body the bin for all stress Who shields his kin from distress? |
1029 |
The people who have not a good man to lean on Shall fall with their base shorn by some affliction. |
1030 |
அதிகாரம் 103: குடிசெயல்வகை
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில். |
1021 |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையான் நீளும் குடி. |
1022 |
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். |
1023 |
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. |
1024 |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. |
1025 |
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல். |
1026 |
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. |
1027 |
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். |
1028 |
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. |
1029 |
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. |
1030 |
Advertisements
Navalpakkam Krishna
March 26, 2017 at 8:58 am
நன்றி திரு கண்ணன் மகிழ்ச்சி
* Your dream is the Signature of your life. Achieve it. It is the identity
of your life…*
*நீங்கள் ஒளிர இந்த உலகம் காத்துகொண்டு இருக்கிறது !!!*
*Our Planet needs YOU to Shine *
*வெல்க தமிழ் *
*உச்சக்கட்ட **உற்சாகத்துடன் **உங்கள் ** வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் *
*என்றும் பணிவுடன்*
*நாவல்பாக்கம் ஜகந்நாதன் கிருஷ்ணா*
*தமிழர்கள் இரண்டு பேர் சந்தித்தால் **தேனினிய* *செந்தமிழில்* *மட்டும்
பேசுங்கள் *
2017-03-26 13:41 GMT+05:30 Thirukkural in English :
> Kannan posted: ” To proclaim, “I shall never take my hands off” to do
> one’s duty No acclaim can match that dignity. 1021 Tasks one takes on with
> persistence and profound wisdom – The people shall prosper through them.
> 1022 “I’ll serve my people,” for the on”
>