Unfailing crops, exemplary people, and the wealthy with untarnished and undiminishing wealth, constitute a country. |
731 |
Desirable due to its huge wealth; devoid of detriments for high yields: such should a country be. |
732 |
In an ideal country, its citizens bear any new burdens which, all at once,afflict them, and continue to willingly pay taxes. |
733 |
Acute hunger, debilitating diseases and warring foes are absent in a good state. |
734 |
Multiple factions, destructive dissent, and murderous criminals who torment the rulers are not found in a good state. |
735 |
It faces no calamities; even if it does, its resources are undiminished: such a nation is the foremost amongst nations. |
736 |
Lakes above and wells below, mountains well-located, rivers and streams flowing from them, and strong fortresses constitute a country. |
737 |
Health, wealth, high yields, happiness and strong defence – these five adorn a state. |
738 |
A good state is one which is self-sufficient; it is not one, if it is dependent on external resources. |
739 |
A good state is one which yields without toil; it is not one, if one has to toil hard to produce yields. |
739 V2 |
A state might have everything; but they are of no use, if it doesn’t have the right ruler. |
740 |
அதிகாரம் 74: நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. |
731 |
பெரும்பொருளாற் பெட்டக்க தாகியருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு. |
732 |
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கியிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. |
733 |
உறுபசியு மோவாப் பிணியுஞ்செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. |
734 |
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும்வேந்தலைக்குங் கொல்குறும்பு மில்லது நாடு. |
735 |
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டிற் றலை. |
736 |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. |
737 |
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. |
738 |
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு. |
739 |
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. |
740 |