Those who are well versed with the various ways of speech, know and assess the audience before speaking. |
711 |
Before speaking,anticipate the reaction of the audience and master the subject, if you are conversant with the modes of expression. |
712 |
Those who know not their audience and yet endeavor to speak, know not the styles of speech and their reach, nor can they be competent. |
713 |
Be brilliant before the bright, and amidst the ignorant turn blank as a wall plastered white. |
714 |
It is the best among all the good deeds to have the restraint to not speak out of turn, in a forum of learned elders. |
715 |
It will tantamount to swerving from the righteous path, being disgraced before an audience, widely-read but highly-receptive. |
716 |
The expertise of the erudite gets enhanced by addressing an audience capable of flawlessly grasping those words. |
717 |
To speak before an audience who possess clear understanding is like watering a sapling, growing by itself in a nursery. |
718 |
Those who can speak lucidly in a learned forum should refrain from even forgetfully speaking the same in an unworthy forum. |
719 |
Speaking before an audience who are no match for you, is like throwing away the elixir of life into the drains. |
720 |
அதிகாரம் 72 : அவையறிதல்
அவையறிதந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். |
711 |
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடையறிந்த நன்மை யவர். |
712 |
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். |
713 |
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். |
714 |
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. |
715 |
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. |
716 |
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. |
717 |
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்தன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. |
718 |
புல்லவையுட் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். |
719 |
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முற் கோட்டி கொளல். |
720 |